Duration 8:42

திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | சிவ.தாமோதர அய்யா | மாணிக்கவாசகர் | சிவலோக பதவி தமிழ் |

2 396 watched
0
41
Published 11 Jul 2020

#Thiruvaasagam #Thirupalliyeluchi #Siva.dhaamothara ayya & team #Author Maanikkavasagar #எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! #திருவாசக முற்றோதல் #திருப்பள்ளியெழுச்சி. திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகம் மாணிக்கவாசக பெருமானால் அருளப்பட்டது. #Lord sivan song Thiruvaasagam/Thiruppalliyezhuchi ----++++++++++++++---- #திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, 'சுப்ரபாதம்' என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம் (வாசியோகம்). #Lord shiva songs collection #Lord shiva updates #Lord shiva mantras #sivarathiri songs #Lord Shiva famous songs #Aanmeegamum Ariviyalum #Thiruvaasagam #siva dhaamothara ayya mutrothal #Sivapuranam #Thirupalliyezhuchi #Potri thiru agaval #odi odi utkalantha jothi #Sittar SivaVakkiyar paadalgal thoguppu #pirathosha paadalgal #Aruthra Tharisanam #Aanmeega thagavalgal #Bhairava songs #vaadhvooradigal #Desa mangaiyarkarasi Aanmeega sorpozhivu #aanmeega sorpozhivu #Tamil God Murugan #MURUGAN Songs # karuppasamy songs #kulasegara pattinam gnyaana moortheeswar sametha Muthaaramman Thiru Kovil # kulasai thasara #kulasai nayaghi #kayalpaattnam arunaachalapura dhasara kuzhu #kayapattnam dhasara #sandhanamaariyamman dhasara kuzhu. #சிவன் பாடல்கள் #சிவன் மந்திரம் #திருவாசகம் #சிவபுராணம் #திருப்பள்ளியெழுச்சி #போற்றி திரு அகவல் # விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா #சிவபெருமானின் சிறந்த பாடல்கள் #ஆன்மீகமும் அறிவியலும் #ஆன்மீக தகவல்கள் #ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே #சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் தொகுப்பு விளக்கத்துடன் #பைரவர் பாடல்கள் # சிவ பக்தர்கள் #சிவனடியார்கள் #வாதவூரடிகள் #தேச மங்கயர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு # ஆன்மீக சொற்பொழிவு #ஆருத்ரா தரிசனம் #சிவராத்திரி பாடல்கள் #பிரதோஷ வழிபாடு பாடல்கள் #தமிழ் கடவுள் முருகன் #முருகன் பாடல்கள் #கருப்பசாமி பாடல்கள் #குலசேகர பட்டினம் ஞான மூர்த்தீஷ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் #குலசை தசரா திருவிழா #குலசை நாயகி #காயல்பட்டினம் அருணாசலப்புரம் தசரா #சந்தனமாரி அம்மன் தசரா குழு This channel only for devotional (Bakthi) content published. plz subscribe for more videos & encourage me ... plz support me... Thank you very much for subscribe...

Category

Show more

Comments - 3