Duration 2:22

Film Pitch Deck explanation in Tamil | உங்கள் கதையை திரைப்படமாக்க சிறந்த வழி

2 174 watched
0
58
Published 12 Jul 2019

இந்த வீடியோவில், சினிமா மற்றும் OTT தளங்களுக்கான கதைகளின் பிட்ச் டெக் (Pitch Deck) மற்றும் அதில் என்ன மாதிரியான அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளோம். More details write to yanthrastudio@gmail.com / WhatsApp: +91 91762 00145 உங்கள் தயாரிப்பாளர்களுக்கு, உங்கள் கதையையும், யோசனைகளையும் எளிதில் புரியும் வழியில் தெரிவிக்க சிறந்த வழிகளில் ஒன்று பிட்ச் டெக் (Pitch Deck) ஒன்றாகும். உங்கள் கனவை அடைய சிறந்த பிட்ச் டெக் (Pitch Deck) சேவையை வழங்க யந்திரா ஸ்டுடியோ தயாராக உள்ளது. இதற்கு முன் உங்களின் கதை , கதை சுருக்கம் (Synopsis) ஆகியவற்றை முறையாக பதிவு செய்வது அவசியம். Authorized associations to register your film Story, Full script, Synopsis and Song Lyrics: Chennai: South Indian Film Writers Association Mumbai: Screenwriters Association (SWA), https://swaindia.org/ - Online membership / online registration available. In this video, we explained about Pitch Deck and What it Contains. Pitch Deck is one of the Best ways to convey your idea to your target producers in an effective way. Yanthra studio ready to offer you great pitch deck service to reach your Dream. Yanthra Studio is engaging entertaining video production company where we create such visual content with a low budget. Videos make great storytellers. #Pitchdeck, #pitchdecktamil, #பிட்ச்டெக்

Category

Show more

Comments - 1